நம்புங்க.. இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு பலத்தை பெறும்!!
நம் மண்ணில் விளைகின்ற மரவள்ளி கிழங்கு,சர்க்கரைவள்ளிக் கிழங்கு,பனங்கிழங்கு போன்றவை ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த கிழங்குகள் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக மாவுச்சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கை உட்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.இந்த கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *புரதம் *இரும்புச்சத்து *வைட்டமின் ஏ,பி2 மற்றும் சி *பாஸ்பரஸ் மரவள்ளி கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். … Read more