கடுகு + கறிவேப்பிலை.. 2 நிமிடத்தில் வெள்ளை முடியை கருமையாக்கும் ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!
Hair Dye: வெள்ளை முடியை இயற்கையான முறையில் கருமையாக்கும் ஹேர் டை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கடுகு – இரண்டு தேக்கரண்டி 2)சீரகம் – இரண்டு தேக்கரண்டி 3)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி 4)கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி 5)கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 6)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள … Read more