“CM க்கு பெண்கள் தான் முக்கியம்” -உதயநிதி!! யார் அந்த சார் கண்டுபிடிக்க துப்பில்லை.. டார் டாராக கிழிக்கும் நெட்டிசன்ஸ்!!
DMK: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட்டது. இதில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனைத்து நிர்வாகிகளுடனும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து தான் எதிர்க்கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல இவரை காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் ஆளும் கட்சி உதவி செய்து வருகிறதா என்று கேள்வியும் முன் வைத்துள்ளனர். ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தின் பின்னணியில் பெரிய … Read more