எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

சாண்டி திரைப்பட நடன ஆசிரியர். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் … Read more

‘இந்த இடத்துல சீன இப்படி மாத்துனா படம் அப்படி இருக்கும்’ என டைரக்டருக்கு அட்வைஸ் கொடுத்த தல!

‘இந்த இடத்துல சீன இப்படி மாத்துனா படம் அப்படி இருக்கும்’ என டைரக்டருக்கு அட்வைஸ் கொடுத்த தல!

H.வினோத் இயக்கத்தில் தல தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படம் முடிந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராகவும் இருக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் தல, வினோத்துக்கு படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லி ஃப்ரீ அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம். அந்த மாற்றங்களை கதையில்  பண்ணப் வதாக  தகவல்கள் … Read more

ஆர்யா எனக்கு தான் புருஷன்! உரிமையோடு பெயரை சேர்த்துக் கொண்ட அபர்ணதி!

ஆர்யா எனக்கு தான் புருஷன்! உரிமையோடு பெயரை சேர்த்துக் கொண்ட அபர்ணதி!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான நிகழ்ச்சிதான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இதில் பல இளம் பெண்கள் கலந்துகொண்ட ஆர்யாவை திருமணம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் ஆர்யா எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்து சாயிஷாவை  கரம் பிடித்தார். அங்கு வந்திருந்த அனைத்து இளம் பெண்களுக்கும் இது ஏமாற்றத்தை அளித்தது. இதற்காகவா இத்தனை நாளா நாங்க இங்கே கிடந்தோம் என்று பீல் பண்ற அளவுக்கு அந்த பெண்களுடன் நிலை மாறிடுச்சு. அந்த வகையில் ஆர்யாமேலே பைத்தியமாக இருந்த  ஒருவர்தான் … Read more

யோகி பாபுவின் சக்சஸ் சீக்ரெட்! மிரண்ட சக காமெடி  நடிகர்கள்!

யோகி பாபுவின் சக்சஸ் சீக்ரெட்! மிரண்ட சக காமெடி  நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் இப்பொழுது டாப் காமெடியனாக இருப்பது யோகிபாபு தான். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஆரம்பித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவ்வளவு ஏன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் ஒரு படம் முழுவதும் ட்ராவல் செய்து பாக்ஸ் ஆபீசை அதிர வைத்துள்ளார் யோகி.  யோகி பாபு தனது சக்சஸ் சீக்ரெட் இதுதாங்க என்று அறிவித்துள்ள செய்தி மற்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிரபு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் அறிவுரையைப் பின்பற்றி தான் இந்த … Read more

சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வருவதுதான் விஜய் டிவி. சீரியல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ரசிகர்களை அதிகப்படுத்தும் நுட்பம் தெரிந்ததுதான் விஜய் டிவி. கொரோனா காரணமாக ஜூன் மாதம் முதல் இதுவரை வேறு எந்த ஒரு புதிய சீரியலும் வெளியாகவில்லை என்பது விஜய் டிவியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.  விஜய் டிவி தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் … Read more

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2008 ஆம் ஆண்டு ராமாயணம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ராமாயணம் சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் குர்மீத் சவுத்ரி மற்றும் டெபினா பானர்ஜி. இந்த நாடகத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தனர். பின்னர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். இந்திய அளவில் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அவர்களுடைய ரசிகர்கள் … Read more

பிக் பாஸ்4 ஷோவில் பெண்களே அதிகம்! குதூகலத்தில் ரசிகர்கள்!

பிக் பாஸ்4 ஷோவில் பெண்களே அதிகம்! குதூகலத்தில் ரசிகர்கள்!

உலகநாயகன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் சக்சஸ் ஆன நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கடந்த மூன்று வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்நிலையில் இந்த வருடம் சற்று தாமதமாக தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி  தொடங்கப்பட உள்ளது. அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களை பற்றி இணையத்தில் கசிவுகள் ஏற்படுவதும் நாமறிந்ததே.  தற்போது அதில் பங்கேற்க போகும் போட்டியாளர்களை குறித்த லிஸ்ட் … Read more

தளபதி படம் தான் ஃபர்ஸ்ட் ரிலீஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது  டாப்1 தியேட்டர்!  

தளபதி படம் தான் ஃபர்ஸ்ட் ரிலீஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது  டாப்1 தியேட்டர்!  

கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளின் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.  காரணம் திரையரங்குகளில் வெளியிட வேண்டிய படங்கள் அனைத்தும் OTTயில் போட்டியில் வெளியாகி தியேட்டர் ஓனர்களை கதிகலங்கச் செய்தது. மேலும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு திரைப்படமாக வரிசையாக OTTயில் ரிலீஸ் ஆகின. அந்தவகையில் பொன்மகள்வந்தாள், பென்குயின், லாக்கப் போன்ற மூன்று படங்கள் OTTயில் வெளியாகின. மேலும் விஜய் சேதுபதியின்  படமும் அனுஷ்காவின் … Read more

கவர்ச்சியின் உச்சகட்டத்தில் மாளவிகா மோகன்! இணையத்தையே  கவர்ச்சி காடாக மாற்றிய ஒரே போட்டோ!

கவர்ச்சியின் உச்சகட்டத்தில் மாளவிகா மோகன்! இணையத்தையே  கவர்ச்சி காடாக மாற்றிய ஒரே போட்டோ!

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில்  நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார் மாளவிகா. அதற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த லாக் டவுன் பீரியடில் திடீரென்று கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மாளவிகா மோகன். Homely தோற்றத்தைக் கொண்ட மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சிக்கு மாறியதற்கான காரணம் படவாய்ப்புகள் பெறுவதற்காக தானாம். மேலும் மாடலிங்க்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். … Read more

இத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 

இத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 

இப்போதெல்லாம் தமிழ் சினிமாக்களை விட  சீரியல்கலே அதிகம் பிரபலமாய் இருக்கிறது. சினிமாவில் உள்ள ஹீரோயின்களை விட சீரியல் ஹீரோயின்களுக்கு தான் தமிழகத்தில் மவுசு அதிகம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் சரண்யா திரிவேதி. சமீபத்தில்தான் தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார். அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். காதலருடன் ரொமான்ஸில் கலக்கிய சரண்யா தற்போது கிளாமரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது … Read more