தமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?
கடந்த மார்ச் 25, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமரை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித் தனியாக சந்திக்க நேரம் … Read more