இந்திய வரலாற்றிலேயே 45 கோடி ரூபாய் செலவு செய்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூல் செய்த படம்!!

In the history of India, the film that spent 45 crore rupees and collected only 60 thousand rupees!!

தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் கடந்த ஆண்டு, அஜய் பஹ்லின் இயக்கத்தில், காதலும் த்ரில்லரும் கலந்த ‘தி லேடி கில்லர்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் 45 கோடி ரூபாய்க்கு தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான படமாக இப்படம் குறிப்பிடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தினை தயாரிக்க படக்குழு 45 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் இந்த படத்தின் வசூல் 60 … Read more

இயக்குனர் சங்கர் இந்தியன் படத்திற்காக முதலில் தேர்வு செய்தது கமலை அல்ல!! உதவியாளர் பாலன்!!

Kamala was not the first choice of director Shankar for Indian film!! Assistant Balan!!

இயக்குனர் சங்கர் பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாதவர் என்று கூறும் அளவுக்கு அவருடைய படங்கள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் தான் “இந்தியன்”. இந்திய நாட்டின் மீது அதிக தேசப்பற்று கொண்டவர் இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்ட பின் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பின்னர் தன் மகளுக்கு நேர்ந்த துயரமான சம்பவத்தால் காவல் நிலையம் செல்கிறார் பயனில்லை, மருத்துவமனை செல்கிறார் பயனில்லை அனைத்து இடங்களிலும் ஊழல் மற்றும் … Read more

கிடப்பில் கிடக்கும் STR 48!! தயாரிப்பினை கைவிட்டாரா கமலஹாசன்!!

STR 48 lying dormant!! Has Kamal Haasan given up the production!!

கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு – வைக் கொண்டு உருவாக்க நினைத்த படம் தான் STR 48. இந்நிலையில் இந்த படத்தினை விட்டு கமலஹாசன் அவர்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் வெளியான “விக்ரம்” படம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. மேலும் ரசிகர்களிடையேவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமலஹாசன் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் … Read more

“வானத்தைப் போல” விஜயகாந்த் போன்று வாழ விரும்பினேன்!! கடைசியில் வீடு கூட இல்லாமல் இருந்தேன்!! நடிகர் விதார்த்

"வானத்தைப் போல" விஜயகாந்த் போன்று வாழ விரும்பினேன்!! கடைசியில் வீடு கூட இல்லாமல் இருந்தேன்!! நடிகர் விதார்த்

எனக்கு வானத்தைப்போல படத்தில் உள்ள அண்ணன் விஜயகாந்தை போல வாழ வேண்டும் என ஆசை. ஆனால் என் தம்பிகள் கட்டாயப்படுத்தியதனால் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். என் தம்பியின் உடைய நண்பன் மூலம் காயத்ரி என்னும் பெண்ணை முதலில் பெண் பார்த்தேன். இருவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் என் தாயார் இந்த பெண் வேண்டாம் என்று கூறி விட்டார். என்று தனக்கு நடந்ததை மனம் திறந்து கூறுகிறார் நடிகர் விதார்த். மேலும் அவர் கூறுகையில், மறுநாள் காலையில் எனது தாயார் … Read more

ஒருவர் 160 படங்களில் நடித்து 80 படங்களில் சம்பளம் வாங்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா ?

Can you believe if someone acted in 160 films and didn't get paid in 80 films?

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி தான் சம்பளம் வாங்காமல் 80 படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் தான் விஜயராஜ். இவர் தமிழ் திரையுலகில் தனது பெயரை விஜயகாந்த் என மாற்றி அமைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயகாந்த் அவர்கள் பல படங்கள் நடித்து இருந்தும் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலமே … Read more

தமிழ் சினிமா துறையில் அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லாததற்கு பதில் அளிக்கிறார் இளையராஜா!!

Ilayaraja answers the lack of female music composers in the Tamil film industry!!

இந்தியாவின் ஆகச் சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமா துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். தான் இசை அமைத்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை 1000 – திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது … Read more

சிவாஜி கையில் இருந்து நழுவிய பட வாய்ப்பு!! எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற படம்!!

Film opportunity slipped from Shivaji's hand!! A successful film starring MGR!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி அவர்கள் நடிக்க வேண்டிய படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். ஏன் சிவாஜி அவர்கள் இப்படத்தில் நடிக்கவில்லை என எம் எஸ் வி அவர்கள் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 1974 ஆம் ஆண்டு புதுமை இயக்குனரான ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் தான் “உரிமைக்குரல்”. இப்படத்தில் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், நாகேஷ், அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு வாலி … Read more

சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்!! ஏ ஆர் முருகதாஸின் தீபாவளி இணைப்பு!!

Double happiness for movie fans!! AR Murugadoss Diwali Link!!

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கப் போகும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். நடிகர் சூர்யாவின் தம்பியும், தமிழ் சினிமா துறையில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்பவர்தான் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது வரையில் 27 படங்களில் நடித்துள்ளார். இதில் 20 படங்கள் இவருக்கு ஹிட் படமாக அமைந்துள்ளது.குறிப்பாக இவர் நடிக்க ஆரம்பித்த முதல் … Read more

LCU வில் இணையும் ராகவா லாரன்ஸின் பென்ஸ்!! மீண்டும் ஆரம்பிக்கும் லோகேஷ் சினிமாட்டிக்  யுனிவர்ஸ்!!

Pence of Raghava Lawrence joining LCU

CINEMA: லோகேஷின் LCU வில் இணைந்தது  ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படம். நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் இதனையொட்டி பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர் லாரன்ஸ் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக தன்னுடைய மாற்றம் அறக்கட்டளை சார்பில் விதவை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கியுள்ளார். இந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இவரது அடுத்தடுத்து படத்தின் இயக்குனர்கள் அவர் புதிய படங்களில் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் … Read more

நடிகர் விஜய் ஊழல் பற்றி பேசலாமா? அப்போவே லெப்ட் ரைட் வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

Actor Vijay

Actor Vijay : நடிகர் விஜய் திரைத்துறைக்கு குட் பை சொல்லிவிட்டு அரசிலுக்கு என்ட்ரி கொடுத்ததிலிருந்தே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமேயிருந்தது. அந்த வகையில் அவரது ரசிகர்கள் மற்றுமின்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்படும் முதல் மாநாட்டுக்காக காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் … Read more