அஜித்தை வாழ்த்தியது இதற்குத்தானா!! திமுக கையில் எடுத்த அரசியல் யுக்தி!!
Politics: நடிகர் விஜய் அரசியல் வந்த நிலையில் உதயநிதி நடிகர் அஜித்-க்கு அவர் கணக்கில் பதிவிட்ட போஸ்ட்க்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என பலராலும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நிலையில் பல பேர் காதில் கதறல் சத்தம் கேட்கிறது என அவரது தொண்டர்கள் கூறுகின்றனர். அதை தொடர்ந்து நடந்து முடிந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்து இருந்தார். அதில் “ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்றும் … Read more