காக்க காக்க படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்!! எனக்கு வேண்டாம் என உதறியதற்கான காரணம்!!

Chosen who acted in Kakka Kakka!! The reason why I don't want it!!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளிவந்த காக்க காக்க படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் மாதவனை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் மாதவன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மாதவன் இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை விளக்குகிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்:- நடிகர் மாதவன் இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை இயக்குனர் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனும் நடிகர் … Read more

கவின்-நயன்தாரா நடிக்கும் புதிய படம்!! இப்படியும் வைக்கலாமா டைட்டில்!!

Gavin-Nayanthara New Movie!! Can you put the title like this!!

கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இந்த படத்திற்கு இரண்டு வரிகளில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனர். கவின் நடித்த சின்ன திரை நாடகம் பட்டிதொட்டி எல்லாம் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அவர் நடித்த சரவணன் மீனாட்சி நாடகம் செம ஹிட். அதில் அவர் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார். இந்த தொடர் கிட்டதிட்ட 3 சீசன் எடுக்கப்பட்டது அதில் கவின் 2வது சீசன்னில் … Read more

இவர் தான் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்!! பாலிவுட் சூப்பர் ஸ்டாரோ கோலிவுட் சூப்பர் ஸ்டாரோ கிடையாது!!

He is the first actor who received a salary of one crore!! There is no Bollywood superstar or Kollywood superstar!!

இந்திய நடிகர்களில் முதன்முதலாக அமிதாப்பச்சன், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு முன்னதாகவே வேறொரு நடிகர் ஒரு கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது சினிமா துறையில் ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள்  ஒரு கோடி சம்பளம் பெறுவது என்பது எளிதாக உள்ளது. ஆனால் 70 மற்றும் 80 காலகட்டங்களில் அத்தகைய சூழல் நிலவியது இல்லை.  ஒரு சில நடிகர், நடிகைகள் தான் தாங்கள் நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளத்தை பெற்று வந்துள்ளனர். 70, 80 கால கட்டங்களில் இந்திய … Read more

பிரபல சீரியல் நடிகை விவாகரத்து!! அதிரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!!

Famous serial actress divorced!! Vibrant small screen stars!!

sundari serial:சீரியலில் சுந்தரி நாடகம் என்று சொன்னால் யாருக்குத்தான் தெரியாது. அந்த அளவில் நம் குடும்ப பெண்மணிகளின் மனதில் இடம் பிடித்தவர் தான் “கேப்ரியல்லா செல்லஸ்”. கருப்பாக இருந்தால் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைக்காது என்கிற வார்த்தையை உடைத்தவர் இவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனார். இதன் விளைவாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐரா என்கிற திரைப்படத்தில் நடித்த கேப்ரில்லா, பின்னர் சூப்பர் … Read more

1 பெண்ணுக்கு 3 ஆண்கள்.. கண்ணதாசனிடம் உதவி கேட்ட பாலச்சந்தர்!! வெளியான சுவாரஸ்ய தகவல்!!

1 பெண்ணுக்கு 3 ஆண்கள்.. கண்ணதாசனிடம் உதவி கேட்ட பாலச்சந்தர்!! வெளியான சுவாரஸ்ய தகவல்!!

அவர்கள் என்ற படத்திற்காக இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு கண்ணதாசன் ஏற்கனவே இரண்டு பாடல்களை எழுதிக் கொடுத்த நிலையில், பாலச்சந்தர் அவர்களுக்கு மூன்றாவதாக மற்றொரு பாடல் தேவைப்பட்டுள்ளது. ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களோ மற்ற வேலைகளில் பிஸியாக இருந்ததால் அவரிடம் சென்று மூன்றாவது பாடலை கேட்க முடியாத நிலை இயக்குனர் பாலச்சந்தர்-     க்கு இருந்துள்ளது. 1976 ஆம் ஆண்டு சினிமா பத்திரிகைகள் ஒரு புது விதமான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்கின்ற முடிவெடுக்கின்றனர். மேலும் கண்ணதாசனின் பிறந்தநாள் விழாவும் … Read more

49 வயதுடைய ஹீரோவுடன் கை கோர்க்கும் சீதா ராமம் பட நாயகி!!

49-year-old hero Sita Ramm heroine!!

“லவ் சோனியா” என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகிற்கு வந்தவர் மிருணால் தாகூர்.இவர் படங்களில் மட்டுமின்றி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் “கும் கும் பாக்யா” என்ற தொடரிலும் நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ளார். இந்த தொடர் பெரிதளவில் ஹிட் ஆனாலும், இவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்களை கவரவில்லை என்றே கூறலாம். மனம் சோர்வடையாமல் இவர் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்தார். அதன் பயனாக இவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரீஸ், சூப்பர் 30, ஜெர்ஸி என்ற படங்கள் … Read more

பெட்ரோல் பங்கில் வேலை.. உலக அழகியுடன் நடித்த டாப் ஹீரோவின் பரிதாப நிலை!!

Once a model and a hero!! Now in some corner of the world - Seiyaru Balu

தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடித்த படங்களின் மூலம் பெண்களின் மனதை கவர்ந்தவர் என்றும் கூறலாம். நடிகர் அப்பாஸ் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கான பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து படம் நடிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. செய்யாறு பாலு நடிகர் அப்பாஸ் குறித்து கூறுவதாவது :- அப்பாஸ் … Read more

“குட் பேட் அக்லி”படப்பிடிப்பு தளத்திலிருந்து திடீரென கிளம்பிய நடிகை திரிஷா .. காரணம் என்ன ?

Actress Trisha suddenly left the shooting site of "Good Bad Ugly" .. What is the reason?

நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா பல வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் படமாக விடாமுயற்சி உள்ளது. இப்படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என பட குழு தெரிவித்து இருக்கிறது. “விடாமுயற்சி” படத்தினை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக “குட் பேட் அக்லி” உள்ளது. ஆனால் இப்படத்தில் திரிஷா நடிப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு … Read more

இனி நடிக்க மாட்டேன்.. இது தான் என் பிளான்!! ஒரேடியாக பிரேக் எடுத்த அஜித்!!

Ajith Kumar took a break from cinema for three years..

நடிகர் விஜய் தனது அரசியல் பயணம் காரணமாக சினிமா துறையில் இருந்து விலகியதை தொடர்ந்து, தற்போது அஜித் குமாரும் மூன்று வருடங்கள் சினிமாவிற்கு பிரேக் விடப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்களை மையமாக வைத்தே தமிழ் சினிமா பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டி கொண்டு இருந்த நிலையில், தற்போது இருவரும் சினிமா துறையை விட்டு வெளியேறுகின்றனர் என்ற அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு பெரிய மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் … Read more

“விரைவில் நாம் ஒன்றாக பணி புரிவோம்” அஜித் சொன்ன அந்த வார்த்தை!!

"Soon we will work together" Ajith's words!!

தன் கனவை நினைவாக்கும் – பிரபலம்! நடிகர் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து வரும் படம் தான் “குட் பேட் அக்லி”.  இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . இப் படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்து வருகிறார். அது குறித்து அர்ஜுன் தாஸ் வெளியீட்டு உள்ள  பதிவில் கூறியதாவது,  சென்னைக்கு நான் முதல் முதலாக நடிக்க வரும்போது எனக்கு சுரேஷ் … Read more