அப்பா இறந்ததற்கு கூட போகல.. தவறா பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய கோவை சரளா..!

Kovai Sarala recent interview

Kovai Sarala: சினிமா துறையை பொறுத்தவரை ஆண் கதாநாயகர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருந்து வரும். ஆனால் அது தற்போது மாறி பெண்களும் சினிமா துறையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் இருந்தாலும், பெண் காமெடி நடிகை என்று சொன்னால் மனோரமாவிற்கு அடுத்தப்படியாக நடிகை கோவை சரளா தான் நம் நினைவுக்கு வருவார்.  இவர் கமலுடன் சதி லீலாவதி போன்ற படங்களில் நடித்து தற்போது 60 வயதிற்கு மேல் … Read more

அயன் படத்தில் சூர்யா இந்த கெட்டப்பில் வருவதற்கு இந்த நடிகை தான் காரணமா?

Ayan movie

Ayan movie: இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அயன். இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு  வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. சூர்யாவிற்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஆக்ஷன் படமாக வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூறவேண்டும். இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் பிரபு, … Read more

அரசியலக்கு வர எனக்கும் ஆசை தான்.. அதுதான் என் கொள்கையும் கூட – ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!!  

Open Talk on Helping Raghava Lawrence

அரசியலக்கு வர எனக்கும் ஆசை தான்.. அதுதான் என் கொள்கையும் கூட – ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!! நடிகர் மற்றும் நடன இயக்குனர் உள்ளிட்ட பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் பல ஆண்டுகளாக உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு உதவி புரியும் வகையில் பல அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். அறக்கட்டளைகள் மட்டுமின்றி தன்னால் முடிந்த உதவியையும் ஊனமுற்றோர் முதியவர்கள் என பலருக்கும் செய்வது தான் இவரது வழக்கம். இவரைத் தொடர்ந்து KPY பாலா அறந்தாங்கி … Read more

Bigg boss Archana: ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவின் காதலர் இவரா?

Bigg boss Archana

Bigg boss Archana:பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிக்பாஸ் 7 சீசனில் கலந்துக்கொண்ட போட்டியாளர் தான் அர்ச்சனா. இவர் இடையில், அதாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். தற்போது 25 வயதான அர்ச்சனா ரவிச்சந்திரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான டைனமிக் … Read more

அட்டு பிளாப் ஆன “விவேகம்”! ரசிகர்களின் சாடலுக்கு மத்தியில் அஜித் செய்த செயல்!!

ajiths-action-to-compensate-for-vivegam

அட்டு பிளாப் ஆன “விவேகம்”! ரசிகர்களின் சாடலுக்கு மத்தியில் அஜித் செய்த செயல்!! கோலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் அஜித்.இவர் அமராவதி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பின்னர் அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டார். முதலில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித் பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தி தல,அல்டிமேட் என்று ரசிகர்கள் பாசமாக … Read more

இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம் தான் என்ன?

vairamuthu vs ilayaraja issue

Ilayaraja issue in tamil: இசை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் இளையராஜா. இவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். இன்றளவும் இவரின் இசையில் உள்ள பாடல்களை கேட்டால் நாம் மெய் மறந்து எங்கோ சென்று விடுவோம். அந்த அளவிற்கு இவரின் இசை மனதை மயக்கும் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் ஒரு காலத்தில் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரின் இணையில் உருவான பாடல்கள் அனைத்தும் மூலை … Read more

தானாக வந்த வாய்ப்பை நழுவ விட்ட கரன்..! கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட விக்ரம்..!

sethu movie

Actor Karan: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும், சில நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள்.சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், ஒரு காலத்தில் வில்லனாக நடித்தவர் தான் கரண். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவரின் (Actor Karan) நடிப்பு ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது. அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில … Read more

தல நடிக்க வேண்டிய படம் அது? வாய்ப்பை தவறவிட்ட நடிகர் அஜித்..!

Actor Ajith

Ajith: தமிழ் சினிமாவில் தற்போது முன்ணனி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர் தல அஜித். தன்னம்பிக்கையின் அடையாளமாக இவரின் ரசிகர்கள் இவரை கொண்டாட தவறுவதில்லை என்றே தான் கூற வேண்டும். சினிமாவில் யாரின் உதவியும் இல்லாமல் தன் தன்னம்பிக்கை, திறமையை மட்டும் வைத்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் அஜித். இவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி, ஒரு திரைப்படத்திற்காக இவர் எடுக்கும் … Read more

ஜோ படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் ரியோ- மாளவிகா காம்போ..!

Rio New Movie

சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜோ திரைப்படம். இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரியோ நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சுஜி கேரக்டரில் நடித்தவர் தான் மாளவிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தில் (Rio Malavika Next movie) ரியோ-மாளவிகா-வின் ஜாேடி பெரிய அளவில் பேசப்பட்டது. ஜோ படத்தில் … Read more

Actress Yuvasri Lakshmi: அப்பா திரைப்படத்தில் நடித்த சின்னா பொண்ணா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ..!

Actress Yuvasri Lakshmi

Actress Yuvasri Lakshmi: தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிப்பவர்கள் ஒரு சிலரே. அதிலும் மகள் கதாபாத்திரம், மகன் கதாபாத்திரம் என்று சிறிய, சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் அவர்களின் நடிப்பு திறமையால் பல படங்களை கைவசம் வைத்து பெரிய அளவில் சினிமாவில் சாதிப்பவர்களும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தன் நடிப்பு திறமையால் பிரபலமானவர் தான் (Appa movie Actress Yuvasri Lakshmi) யுவலக்ஷ்மி. இவர் … Read more