20 Years of Perazhagan: மறுக்கப்பட்ட தேசிய விருது..! காரணம் என்ன தெரியுமா?

20 Years of Perazhagan

20 Years of Perazhagan: நடிகர் சங்கர் சரி இயக்கத்தில், ஏ.வி.எம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பேரழகன் திரைப்படம். இந்த படத்தில் நடிகர் சூர்யா இருவேட மாறுபட்ட நடிப்பில் நடித்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, நடிகர் விவேக், மனோரமா, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு நடிகர் ஃபிலிம் பேர் … Read more

குக் வித் கோமாளி செட்டில் என்ன தான் நடக்கிறது? எனக்கு ஏற்பட்ட நிலைமைதான் மற்ற கோமாளிகளுக்கும்..!

Cook With Comali

Cook With Comali: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த விஜய் டியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த நான்கு சீசன்களாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடி, தற்போது சீசன் 5 ஒளிபரப்பாகி … Read more

வைரமுத்துவை ஜொலிக்க வைத்தது இளையராஜா தான்!! பிரபல இயக்குநர் பதிவு!! 

It was Ilayaraja who made Vairamuthu shine!! Famous director record!!

வைரமுத்துவை ஜொலிக்க வைத்தது இளையராஜா தான்!! பிரபல இயக்குநர் பதிவு!! கவிஞர் வைரமுத்து அவர்களை சினிமாவில் மேலும் மேலும் ஜொலிக்க வைத்தது இசைஞானி இளையராஜா அவர்கள் தான் என்று பிரபல இயக்குநர். சீனு ராமசாமி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது இசை பெரிதா அல்லது பாடல் வரிகள் பெரிதா என்கிற பிரச்சனை … Read more

கதையை மாத்துங்க! நடிகர் விஜய் மகன் Shocked… நடிகர் கவின் Rocked!

kavin sanjay movie drop

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து, நடிகர் கவின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சினிமா தொடர்பான படிப்பை லண்டனில் நிறைவு செய்துள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சய், தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். அவர் இயக்க உள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க உள்ளதாகவும் அண்மையில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வளரும் நாயகனாக … Read more

இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும்  ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!!

Tirupati Brothers Company reported on Kamal

இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும்  ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!! இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சேர்ந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம்தான் திருப்பதி பிரதர்ஸ்.இந்த நிறுவனத்தின் மூலம் தற்பொழுது வரை பையா தீபாவளி வேட்டை பட்டாளம் கும்கி இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.அதன் வரிசையில் உத்தம வில்லனும் ஒன்று.உத்தமவில்லன் படத்திற்கு முன்பாக சூர்யா நடித்த அஞ்சான் படத்தை … Read more

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி!

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி!

மேதகு திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் சற்று முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை ப் போராட்ட வீரர் மேதகு பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து மேதகு என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்திருந்தவர் பிரவீன் குமார். இவரின் இசை பல ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 6:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி … Read more

இசை தான்… அன்றே சொன்ன ! இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம். … Read more

ரஜினியின் கூலி படத்திற்கு எண்டு கார்டு போட்ட இளையராஜா!! அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்!!

Ilayaraja sent notice against Rajini Coolie movie

ரஜினியின் கூலி படத்திற்கு எண்டு கார்டு போட்ட இளையராஜா!! அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்!! சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படம் என்றால் எல் சி யு குறித்து எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ அந்த அளவிற்கு அவர் படத்தில் வைக்கப்படும் பழைய ரீமேக் பாடலும் பெருமளவில் ட்ரெண்டாகும். அந்த வகையில் கூலி திரைப்படத்தின் டீசரானது சில தினங்களுக்கு முன்பு வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் … Read more

சீமானுடன் கூட்டணி வைத்தால் கப்பு பிகிலுக்குத்தான்! கமல்பட நடிகை பேச்சு! 

If Vijay partners with Seeman, there will be success - Actress Kasthuri

சீமானுடன் கூட்டணி வைத்தால் கப்பு பிகிலுக்குத்தான்! கமல்பட நடிகை பேச்சு! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசன் அவர்கள் படத்தில் நடித்த நடிகை கஸ்தூரி அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகுவதாகவும் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் … Read more

தீனா பட வெளியீட்டில் விஜயின் பேனரை கிழித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

Ajith fans celebrated by tearing Vijay's banner at the release of Deena! Viral video on the Internet!

தீனா பட வெளியீட்டில் விஜயின் பேனரை கிழித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! நடிகர் அஜித் நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆன தீனா திரைப்படத்தின் வெளியீட்டின் பொழுது நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தின் பேனரை அஜித் ரசிகர்கள் கிழிக்கும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் அவர்கள் நடித்த தீனா திரைப்படம் கடந்த 2001ம் ஆண்டு வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் … Read more