புரட்சி தலைவர் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுத்த சுவாரஸ்ய கதை தெரியுமா?

புரட்சி தலைவர் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுத்த சுவாரஸ்ய கதை தெரியுமா?

புரட்சி தலைவர் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுத்த சுவாரஸ்ய கதை தெரியுமா? தமிழ் திரையுலக ஜாம்பவானாக ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர், தவற்றை தட்டி கேட்கும் துணிச்சல் கொண்டவர் மற்றும் நல்ல தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். புரட்சி தலைவர், அள்ளி கொடுத்து சிவந்த கைகள், கொடை வள்ளல், இதயக் கனி என்று தமிழக மக்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து இருக்கும் எம்ஜிஆர் அவர்கள் … Read more

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து வழங்கிய ஜிவி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஜி.வெங்கடேஸ்வரன் பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சொந்த அண்ணன் ஆவார். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் சூப்பர் … Read more

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை!

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை!

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை! தமிழ் திரையுலகில் அந்த கால லேடி சூப்பர் ஸ்டாராக ஒரு கலக்கு கலக்கியவர் பத்மினி. நாட்டிய பேரொளியாக திகழ்ந்த இவர் திரையுலகில் கால் பதித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். இவரின் அறிமுகப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். ரீல் ஜோடி என்றால் அது சிவாஜி – பத்மினி தான் என்று சொல்லும் … Read more

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

1972 ஆம் ஆண்டு மொத்தம் சிவாஜியின் 6 படங்கள் வெளியானது. ஒரே ஒரு படம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் அனைத்து சூப்பர் ஹிட் ஆன படங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது என்ற தகவல் தான் இப்பொழுது கிடைத்துள்ளது.   அந்த படம் தான் வசந்த மாளிகை. வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் … Read more

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

பூம்புகார் திரைப்படம் 1964ஆம் ஆண்டு கலைஞர் மு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பா நீலகண்டன் இயக்கிய திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் தான் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என கலைஞர் உறுதியாக இருந்தாராம்.   அதில் கேபி சுந்தராம்பாள் நான் ஒரு சில வரிகள் ஒரு சில திருத்தம் செய்ய மறுத்த பொழுது அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவருக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை வசனத்தை மாற்றி எழுதினாராம் கலைஞர்.   இந்தப் … Read more

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு!!

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு!!

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு சினிமாவை தொழிலாக பார்க்காமல் வாழ்க்கையாகவே வாழ்ந்த தமிழ் திரையுலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் பட்டி தொட்டி மக்களை தனது அசுர நடிப்பால் கட்டி போட்டவர். நடிப்புக்கு உயிர், உருவம் கொடுத்து அழகாக தனது நடிப்பை வெளிக்காட்டி நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட தலை சிறந்த நடிகர் சிவாஜி. ‘அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு டா சாமி.. உன் நடிப்பில் சிவாஜி கணேசனே தோற்று போய்விடுவார்’ என்று நம் ஊர் … Read more

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை 1967 ஆம் ஆண்டு சிவகுமாரின் அற்புதமான நடிப்பால் வெளியானது. ஜெயலலிதா, கே ஆர் விஜயா ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள்.   ஆறுபடை வீடு அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்கள். இப்படி சுவாமி மலைக்குச் சென்றார் ? எப்படி பழனியை ஆண்டார்?  திருச்செந்தூரில் எப்படி ஐக்கியமானார் என அனைத்து விதமான முருகனின் அறுபடை வீடுகளை பற்றி மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அந்த படம் அமைந்துள்ளது.   முருகனின் வீரத்தில் … Read more

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படம் இந்தி ரீமேக்கா? வெளியான சுவாரஸ்ய தகவல்

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படம் இந்தி ரீமேக்கா? வெளியான சுவாரஸ்ய தகவல்

புரட்சி தலைவர்’ எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’ 1974 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.எஸ்.பாலன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா ஜோடி நடித்திருந்தார். நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள இப்படம், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியிட தயாரானது. இது 1973 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த இந்தித் திரைப்படமான சஞ்ஜீர் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் … Read more

P.U சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் இதுவா? ஓடிவந்த P.U சின்னப்பா!

P.U சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் இதுவா? ஓடிவந்த P.U சின்னப்பா!

பியூ சின்னப்பா ஒரு மாபெரும் நாடக கலைஞர் அவரது அப்பா நாடக கலைஞர் என்பதால் அவரும் நாடகம் மற்றும் இசையின் மீது ஆர்வத்தை செலுத்தி படிக்காமல் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டு நாடகத்தையே நம்பி அதன் பிறகு திரைப்பட வாழ்வில் தனது நல்ல நடிப்பை மக்களுக்கு தந்தார்.   சந்த சரப வண்ணக் களஞ்சியம்’ என்று புகழப்பட்ட ராஜபார்ட் பி.எஸ்.உலகநாத பிள்ளையின் ஒரே புதல்வனாகப் பிறந்தவர் தான் பி.யு.சின்னப்பா, பஜனை கோஷ்டிகளில் பாடுவது வழக்கமாம். இவரது பஜனை … Read more

VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

VK இராமசாமி பற்றி தெரியாதவர் இருக்க முடியாது. இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு வேண்டும் என்றால் அவரைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை போல் ஒரு நல்ல கலைஞனை யாராலும் பார்க்க முடியாது. எம்ஜிஆர் முதல் சிவாஜி முதல் ரஜினி கமல் வரை அவர் அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கின்றார்.   அவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றிலும் மக்களுக்கு சிரிப்பை தரக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. அவரைப் போல ஒரு குண சித்திர நடிகரும் கிடையாது. … Read more