தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு!

தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு!

தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு! சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். … Read more

ட்ரோல்களுக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… ஆனா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

ட்ரோல்களுக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… ஆனா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

ட்ரோல்களுக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… ஆனா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்! பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ். இதனால் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அளவுக்கு அதிகமான பட்ஜெட் போடப்பட்டன. ஆனால் அந்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. மேலும் பிரபாஸின் நடிப்பும் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் பிரபாஸ் தற்போது நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த … Read more

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு! இயக்குனர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். நாளை ரிலீஸ் ஆகவுள்ள பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படம் தொடங்கி சில மாதங்களுக்குள்ளாகவே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. … Read more

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி! பத்து தல படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில … Read more

ரிலீஸூக்கு முன்பே ட்ரிம் செய்யப்பட்ட பிரின்ஸ்… 11 நிமிடக் காட்சிகள் நீக்கம்!

ரிலீஸூக்கு முன்பே ட்ரிம் செய்யப்பட்ட பிரின்ஸ்… 11 நிமிடக் காட்சிகள் நீக்கம்!

ரிலீஸூக்கு முன்பே ட்ரிம் செய்யப்பட்ட பிரின்ஸ்… 11 நிமிடக் காட்சிகள் நீக்கம்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளன. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் திரைப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது … Read more

56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…?

56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…?

56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…? நடிகர் பிருத்விராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நான்கு சுவர்கள் மற்றும் ‘நான் வாழவைப்பேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அதன் பின்னர் வளர்ந்து நட்சத்திரமாக வானமே எல்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து கவனம் பெற்றார். கதாநாயகனாக, வில்லனாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த பிருத்விராஜ், ஒரு கட்டத்தில் சீரியல் பக்கம் … Read more

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்! பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்!

Title of Jyothika's next film! The post is going viral on the internet!

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்! நடிகை ஜோதிகா முதன் முதலில்  வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதன் பிறகு செப்டம்பர் 11 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.ஜோதிகா சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர்  நடிப்பு மட்டுமின்றி அவருடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் சோலோ ஹீரோயினாக ஜோதிகா … Read more

தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

New update of Varis movie! Photo by Lokesh Kanagaraj!

தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய்.இவர்  தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. மேலும் தீபாவளியில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். ஆனால் … Read more

விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்!

விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்!

விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்! விமல் நடித்துள்ள புதிய படம் ஒன்று பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் … Read more