ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா? ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் தொடர்ங்கியது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் … Read more

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா! நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தைப் பற்றி தினமும் ஒரு புதிய செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு ஆசிய கோப்பைக்கான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் எளிதான பணியாக இருக்காது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அனியிலும் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பின்வரிசையில் ஆடுவதற்கு ஜடேஜா, ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..

சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..

சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..   சிலம்பரசன் டிஆர் ஒபேலி என் கிருஷ்ணாவின் பத்து தலை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கின்றார்.இதில் கௌதம் கார்த்திக்கும் நாயகனாக நடித்துள்ளார். கன்னடப் படமான மஃப்தியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் திரைப்படம் சில வருடங்களுக்கு முன் திரைக்கு வந்தது. தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் காரணமாக படக்குழு படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்தது.தற்போது படக்குழு முழு வீச்சில் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்பில் மலையாள நடிகை அனு சித்ரா … Read more

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… கடைசி நேரத்தில் மீண்டும் ஷூட்டிங்கா?

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… கடைசி நேரத்தில் மீண்டும் ஷூட்டிங்கா?

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… கடைசி நேரத்தில் மீண்டும் ஷூட்டிங்கா? சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட … Read more

சென்னையில் ஷாருக் கானின் ஜவான் பட ஷுட்டிங்… மும்பையில் இருந்து வந்த 400 கலைஞர்கள்!

சென்னையில் ஷாருக் கானின் ஜவான் பட ஷுட்டிங்… மும்பையில் இருந்து வந்த 400 கலைஞர்கள்!

சென்னையில் ஷாருக் கானின் ஜவான் பட ஷுட்டிங்… மும்பையில் இருந்து வந்த 400 கலைஞர்கள்! ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. வரிசையாக விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ‘ஜவான்’ படத்தில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் … Read more

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்குது தெரியுமா?

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்குது தெரியுமா?

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்குது தெரியுமா? ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. நேற்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஜெயிலர் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தின் அட்டகாசமான கேரக்டர் லுக் போஸ்டர் ஒன்றையும்  வெளியிட்டது. அந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது. இந்நிலையில் சென்னையில் படத்தின் … Read more

ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்!

ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்!

ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்! பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து பரபரப்பாக பேசப்படுபவர் ஜானி மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவரது துள்ளலான நடன அமைப்பிற்காகவும், இந்த மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும் சிலாகிக்கப்படுபவர் ஜானி மாஸ்டர். அவர் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் படத்துக்கு திரைப்படம், “யதா ராஜா ததா பிரஜா” … Read more

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா?

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா?

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா? கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் சமயம் அவரது மனைவியான நடிகை மேகனா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். சிரஞ்சீவி இறந்து அவரின் மனைவி மேக்னா ராஜ்ற்கு … Read more

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்! நடிகை சோனாலி போகத் இதயமுடக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட இவர் சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது தனது சில ஊழியர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார். திங்கள்கிழமை இரவு அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது கோவா மாவட்டத்தில் … Read more