இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்

இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் எப்போதும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களில் விஜயகாந்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 80 கள் மற்றும் 90 களில் பல ஆக்‌ஷன் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கியவர். அவர் படங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் விதமாக பார்த்துக்கொள்வார். அப்படி 1994 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. … Read more

“வின்னர்-2 படம் வேறமாரி இருக்கும்…” நடிகர் பிரசாந்த் நம்பிக்கை… ரசிகர்கள் குஷி!

“வின்னர்-2 படம் வேறமாரி இருக்கும்…” நடிகர் பிரசாந்த் நம்பிக்கை… ரசிகர்கள் குஷி!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தகன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. 90 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பாலுமகேந்திரா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார். 2000களின் தொடக்கத்துக்குப் பிறகு அவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்து அவரது படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தன. இதற்கிடையில் அவரின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் தோன்றி விவாகரத்து வரை சென்றது. அதனால் … Read more

இழுத்துக்கொண்டே சென்ற ‘பத்து தல’… ஒரு வழியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’

இழுத்துக்கொண்டே சென்ற ‘பத்து தல’… ஒரு வழியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’

நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் … Read more

விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்கும் பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்கும் பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! விஜய் நடித்த  பீஸ்ட் படமானது  ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள்   வெளிவந்தது. அதனையடுத்து விஜய் நடித்து வந்த விஜய் 66 எனும் அடைமொழி கொண்டுள்ள தலைப்பு  தேர்வு செய்யப்படாத படத்தில்  ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையை கொன்டு உருவாக்கவுள்ள … Read more

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஷால்! அவருக்கு ஆதரவாக முக்கிய அரசியல் பிரபலம்

Is Vishal jumping into politics? Fans are interested!

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஷால்! அவருக்கு ஆதரவாக முக்கிய அரசியல் பிரபலம் நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஷால் நடித்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நஷ்டம் எதுவும் இன்றி சாதாரண வசூலை பெற்று வருகின்றது. இதனையடுத்து விஷால் தற்போது … Read more

பீச்சில் வெறும் பனியனுடன் குனிந்து காட்டும் நடிகை ஹன்சிகா

Hansika Motwani

பீச்சில் வெறும் பனியனுடன் குனிந்து காட்டும் நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் இரண்டு இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். … Read more

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? 

Who is the hero of 'Vinnaithandi Varuvaya-II'?

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? விண்ணைத்தாண்டி வருவாயா 2011ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடக திரைப்படமாகும். இப்படத்தை எழுதிய இயக்கியவர் கௌதம் மேனன். தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்தத் திரைப்படம் சிம்புக்கு வருவதற்கு முன் இரண்டு ஹீரோக்களிடம் சென்று … Read more

 செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ !

Chema Mass Kutty D R! Photo of Simbu with his son beard like his father!

 செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ ! தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் டி ராஜேந்திர். டி ராஜேந்திரன் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்குமொழி வசனம் பேசுவது இவரது தனித்தன்மையாகும். இவர் இயக்குனர்.எழுத்தாளர். தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடன் கொடிகட்டி பறந்தார். இந்நிலையில்  திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு அவரை சென்னையில் … Read more

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்   பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஆலியா பட். இவர் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். அதற்கு முன் ஆலியா பட் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து அவர் நடித்த ஹைவே, … Read more

மூச்சு முட்ட முன்னழகை காட்டி போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna

மூச்சு முட்ட முன்னழகை காட்டி போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடித்தவர் தான் ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனையடுத்து மிக குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் முன்னணி … Read more