ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான … Read more

மாஸ்டர் பட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.!!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

மாஸ்டர் பட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.!!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும் மெகா ஹிட்டானது. அதன்பிறகு ஒய் திஸ் கொலை வெறி பாடல் 3 திரைப்படத்தில் வைக்கப்பட்டது. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் ஹிட்டானதால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்களை கவரும் பாடல்களை கொடுத்தவர் அனிருத் அதன் பின் … Read more

பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை-3.!! மூன்று நாள் வசூல் குறித்த தகவல்.!!

பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை-3.!! மூன்று நாள் வசூல் குறித்த தகவல்.!!

அரண்மனை-3 படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் … Read more

‘நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

'நானே வருவேன்' திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இளம் நடிகை இந்துஜா இணைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் … Read more

மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி.!!

மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி.!!

மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த சீரியலில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். மெட்டி ஒலி சீரியலுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர். இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து வெற்றிக்கொடிகட்டு, உன்னை நினைத்து, அல்லி அர்ஜுனா உள்ளிட்ட திரைப்படங்களில் … Read more

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் தான் கவிஞர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு வணங்காமுடி காரை முத்துப் புலவர் கமகப்பிரியா ஆரோக்கியசாமி என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்படும் இவர் பாண்டிமாதேவி இயேசுகாவியம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றியுள்ளார் மேலும் … Read more

51-ம் ஆண்டுக்கான கேரள சினிமா விருதுகள் அறிவிப்பு.!! வெளியான முழுப்பட்டியல்.!!

51-ம் ஆண்டுக்கான கேரள சினிமா விருதுகள் அறிவிப்பு.!! வெளியான முழுப்பட்டியல்.!!

கேரள அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 51-வது ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்தினம் பணிபுரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகளுக்கு சுமார் 80 திரைப்படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், சிறந்த கலைநயமிக்க திரைப்படமாக ஐயப்பனும் கோஷியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள்; சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்) … Read more

முன்னாள் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அபிஷேக்.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!!

முன்னாள் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அபிஷேக்.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அபிஷேக் ஆரம்பம் முதலே வெறுக்கப்படும் போட்டியாளராக உள்ளார். பிக்பாஸ் வீட்டில் இவரது செயல் மற்றும் நடவடிக்கைகள் எதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை முதலில் இவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட் பலரும் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் இவர் பிக்பாஸ் குறித்து ‘சி.எம் ஆகணும்னு நூறு நாளில் நீ பண்ற அலப்பறை இருக்கே’ என கமலைக் கலாய்த்த பழைய வீடியோ சமூக … Read more

தனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! – டுவீட்ஸ் உள்ளே….

தனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! - டுவீட்ஸ் உள்ளே....

அஜித் ரசிகர்கள் நேற்று இரவிலிருந்து நடிகர் தனுஷை கலாய்த்து, அவருக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோணி தலைமையில் 27 ரன் வித்தியாசத்தில் நான்காவது முறையாக ஐபில் கோப்பையை வென்றது. பொதுவாக CSK கேப்டன் தோனியை எல்லோரும் ‘தல’ என்றும் சுரேஷ் ரைனாவை ‘சின்ன தல’ என்றும் அழைப்பர். கோலிவுடை பொறுத்த வரை தல என்பது நடிகர் அஜித்தின் புனைப்பெயராகும். அஜித் ரசிகர்களால் … Read more

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்.!!

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்.!!

  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த … Read more