குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

திமுகவை விட்டு விலகிய குஷ்பு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஒத்த ட்வீட் போட்டாலே ஊடகங்கள் செய்தியாக்கும் அளவிற்கு புகழ் இருந்தும் குஷ்புவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன குஷ்பு, பொறுத்து பொறுத்துப் பார்த்து பாஜகவில் இணைந்தார். அதுவரை அரசியல் ரீதியாக தன்னுடைய செயல்பாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாத சுந்தர் சி குஷ்புவுடன் டெல்லி சென்று, அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள … Read more

விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay TV

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதிலும் பிரபல சீரியல்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ராவின் … Read more

சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி..!

சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி..!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு தேசிய விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய விருது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய விருது பெறுவோருக்கான பெயரை இயக்குனர் ஷாஷி என்.கருன் அறிவித்தார். அதில், சிறந்த தமிழ்படத்திற்கான விருது தனுஷ் படிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு கிடைத்துள்ளது. … Read more

பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்…! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்...! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

ரேணிகுண்டா படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ரேணி குண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கார்த்திக் எனும் தீப்பட்டி கணேசன். ரேணிகுண்டாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தீப்பட்டி கணேசன், அஜித் நடித்த பில்லா-2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லாரையும் போல் கொரோனா ஊராடங்கால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட தீப்பட்டி கணேசன், மதுரையில் உள்ள கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். திரைத்துறைக்கு … Read more

குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!

Cook with Comali season 2 winner !

குக்கு வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!! குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் … Read more

நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் !

Actor Karthik suddenly faints! Doctors in tension!

நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் ! நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்திக் நான் எம்பியாக  ராஜ்யசபா  போனால் என் குரல் ஒலிக்கும் என்றும், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ராஜ்யசபா போக வேண்டும் அதுதான் நடைமுறை என்றும் கூறினார்.என்னுடையது சின்ன கட்சி இல்லை,நான் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  கூட வெற்றி பெறுவேன் என்று கூறினார். மேலும் என் கட்சிக்கு ஒரு தனித்துவம் உள்ளது  ‘நான் ஒன் மேன் ஆர்மி’ ஆனால் என்னிடம் … Read more

திரையில் வில்லன் – நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

திரையில் வில்லன் - நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

கொரோனா பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் பதித்து தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது நன்றியை தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மாணவர்களும், தொழிலாளர்களும் சிக்கித்தவித்தனர். இந்த நிலையில் நடிகர் சோனுசூட் வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை பேருந்துகள் மூலமாகவும், தனி விமானம் மூலமாகவும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்காகத் … Read more

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக குறைவான தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளன. பாஜக … Read more

பழைய படங்களை ‘ரீ ரிலீஸ்’ செய்து கல்லா கட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் !

பழைய படங்களை ‘ரீ ரிலீஸ்’ செய்து கல்லா கட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் ! கொரானா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியைக்  கண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலன்று விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பெருமளவு லாபத்தை எட்டியது. பிறகு எந்த படங்களும் திரையரங்குகளில் வராத நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டும் வீழ்ச்சியை கண்டனர். இதைத்தொடர்ந்து சில வருடங்களுக்கு … Read more

கொரோனா விதிமுறைகளை மீறிய பிரபல நடிகர் ! ரசிகர்கள் கவலை !

Vijay Sethupathi violates Corona rules! Fans worried!

கொரோனா விதிமுறைகளை மீறிய விஜய்சேதுபதி ! ரசிகர்கள் கவலை ! இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும்  இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இவரின் நடிப்பிற்கு … Read more