சிவகார்த்திகேயன் உள்பட 42 நபர்களுக்கு கலைமாமணி விருது! வெளியானது அறிவிப்பு!
தமிழக அரசின் சார்பாக திரைத்துறை உள்பட பல துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகின்றது அதன்படி தற்சமயம் திரைத்துறையில் சிவகார்த்திகேயன், சரோஜாதேவி, ராமராஜன், சவுகார்ஜானகி உள்பட சுமார் 42 நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நடிகைகள் சரோஜாதேவி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி போன்றோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதுபோல இசையமைப்பாளர்கள் டி இமான் , தீனா ஆகியோருக்கும் பாடகர்கள் சுஜாதா அவர்களுக்கும் … Read more