பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா! அதிர்ந்து போன ரசிகர் கூட்டம்!
பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா! அதிர்ந்து போன ரசிகர் கூட்டம்! மாரி, துப்பாக்கி,போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகையான காஜல் அகர்வாலுக்கு ஆஸ்துமா நோய் உள்ளது.இவர் சமீபகாலத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்த பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது இவர் பாரிஸ், இந்தியன் இரண்டாம் பாகம்,மற்றும் ஹேய் சினாமிக்கா போன்ற படங்களில் நடித்து வருவது குறுப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் கூறியதாவது, எனக்கு சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. … Read more