விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

சினிமா துறையே அதிரும் அளவுக்கு தனக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, தற்சமயம் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ளது பலரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நயனும் விக்னேஸஷ்சிவனும் “லிவிங் டுகெதர்” என்ற பெயரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை காதல் சுற்றுலா செல்வதாக உலகையே சுற்றி வருகின்றனர் இந்த காதலர்கள். மேலும் நயன்தாராவுடன் படப்பிடிப்புகளுக்கு இவரும் சேர்ந்து சென்று பல இயக்குனர்கள் … Read more

குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்

குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தை பற்றி இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேட்ட கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. தமிழக அளவில் நிர்வாக துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி கேள்வி கேட்டதை அறிந்த இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குரூப்-1 தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமானதால் பின்பு தேதி குறிக்காமல் … Read more

இந்த ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு

இந்த ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு

தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்திய திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது வழங்கும் பட்டியல் வெளியானது.அதில் சிறந்த திரைப்படமாக டூலெட் … Read more

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம் ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அதுல்யா ரவி அடிப்படையில் தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் சமூக வலைத்தளமான டப் மாஸ் மற்றும் குறும்படங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் இயக்குனர் சமுத்திரகனியின் மூலமாக ஏமாளி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் … Read more

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்! புத்தாண்டின் முதல் நாளில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே சுரேஷ் அவர்களின் நடிப்பில் காடுவெட்டி படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோழன் மீடியா மற்றும் மஞ்சள் ஸ்க்ரீன் வழங்கும் ஆர்.கே சுரேஷ் நடிக்க போகும் காடுவெட்டி படத்தின் திரைப்பட பூஜை மருவூர் சின்னவர் தலைமையில் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது.இதில் இயக்குனர் சோலை ஆறுமுகம் மற்றும் படத்தின் கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் படக்குழுவினர் என … Read more

அந்த சூப்பர்ஹிட் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவர்தானா?!

அந்த சூப்பர்ஹிட் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவர்தானா?!

கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், தபு, ஐஸ்வர்யாராய் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இத்திரைப்படத்தில் அஜித் வாய்ப்பு தேடும் இயக்குநராக நடித்திருந்தார். அவர் நடிப்பும் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கேரக்டரில் முதலில் … Read more

நான் ஆன்மீகத்திற்கு எதிரானவன் இல்லை! கமல்ஹாசன் திடீர் பல்டி!

நான் ஆன்மீகத்திற்கு எதிரானவன் இல்லை! கமல்ஹாசன் திடீர் பல்டி!

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தன்னுடைய முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையில் நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஆரம்பித்தார் .இந்த நிலையில், மூன்றாவது கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் ஆரம்பித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் திருமயத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய கமல்ஹாசன், திராவிடம் என்பது இரு கட்சிகளுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது எல்லோருக்கும் உரியது. மொகஞ்சதாரா … Read more

ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய குருவாக ஏற்று நடந்து வருபவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பியவர்கள் முக்கியமான ஒருவர்.ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த உடன் லாரன்ஸ் உடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கே படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இருந்த நான்கு நபர்களுக்கு கொரோனா … Read more

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு விஜய் டீவில் லொல்லு சபாவில் ஒரு சின்ன ரோலில் ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டும் அல்லாமல் தர்மபிரபு ,கூர்க்கா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்தவர். இவர் கவுண்டமணி, செந்தில்,வடிவேலு ,விவேக் மற்றும் சந்தானத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் காமெடியனாக … Read more

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார் வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இந்திய சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்பு உள்ளதால், பெரும்பாலும் தற்போது சினிமா இயக்குனர்கள் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர்,தோனி மற்றும் நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரை பற்றிய … Read more