வெக்கேஷன் மோட் ஆஃப் ஆனது!தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!
சில நாட்களுக்கு முன்பு கோவா சென்றிருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலித்து கொண்டிருக்கின்றனர். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.மேலும் லிவ்விங் டுகெதர் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் பல்வேறு கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.அது … Read more