நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் பலர் பிரபலங்களையும் இழந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் சுஷாந்த் சிங் ராஜ்புட், போன்ற பிரபலங்களின் இழப்பு மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் சாமானிய மக்களும் கொரோனாவிற்கு இரையாகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி அரசு ஊரடங்குகள் கொண்டு வந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் … Read more

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை ! ஆடு மேய்க்கச் சென்ற 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி லட்சுமி. இவருக்கு 60 வயதாகிறது. குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து பத்து வருடங்களாக மல்லூர் பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தப் பகுதி காட்டுப் … Read more

கமலஹாசனுக்கு வில்லனாக மாறும் மக்கள் செல்வன்! புதிய அப்டேட்!

கமலஹாசனுக்கு வில்லனாக மாறும் மக்கள் செல்வன்! புதிய அப்டேட்!

மாஸ்டர்  படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமலஹாசனை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இதன் போஸ்டரில் ‘Once upon a Time there lived a ghost’ கமல்ஹாசன் 232 என்ற ஒர்கிங் டைட்டிலை வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்  வெளிவரவில்லை … Read more

உறுதியான 11 போட்டியாளர்கள்!கலை கட்டப்போகும் பிக் பாஸ் சீசன் 4!

உறுதியான 11 போட்டியாளர்கள்!கலை கட்டப்போகும் பிக் பாஸ் சீசன் 4!

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ‘உங்களில் நான்’ உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனாவின் காரணமாக ஜூலை நடுப்பகுதியில் திரையிடப்பட வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த மூன்று மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 4  தமிழ் அக்டோபர் முதல் வாரத்தில் … Read more

இந்த தேதியில்தான் ரிலிஸ் ஆகிறதா வலிமை?

இந்த தேதியில்தான் ரிலிஸ் ஆகிறதா வலிமை?

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர், முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க முடிவு செய்ததையெல்லாம் இந்தியாவிலேயே எடுக்க இப்போது படக்குழு முடிவெடுத்துள்ளதாக ஏற்கனேவே தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் தல அஜித்து கலந்து கொள்ளவார் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் ஜனவரி மாதத்திற்குள் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, படம் … Read more

லாரன்ஸ் படமும் OTT தளத்தில் வெளியாகிறதா?

லாரன்ஸ் படமும் OTT தளத்தில் வெளியாகிறதா?

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படத்தால், பல திரைப்படங்கள் OTTயில் தான் இதுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆம் ஜோதிகா நடித்து பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் என இதுவரை OTT தளத்தில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படமும் OTT தலத்தில் தான் வெளிவரவுள்ளது.  

தளபதி நடிக்க ஆசைப்பட்ட தல  அஜித்தின் படம்! தளபதி தானே வெளியிட்ட தகவல்!

தளபதி நடிக்க ஆசைப்பட்ட தல  அஜித்தின் படம்! தளபதி தானே வெளியிட்ட தகவல்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்  தளபதி விஜய்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.இவரை தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபமெடுத்து உள்ளது.  இந்நிலையில் விஜய்க்கு தமிழ்சினிமாவில் கடும் போட்டியாக இருப்பது அஜித் அவர்களே. அஜித் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் படம்தான் மங்காத்தா.இந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு ஆவார்.அஜித்குமார்,திரிஷா, அர்ஜூன் ,மகத், பிரேம்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. … Read more

இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்

இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற அங்கு அவரை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்திற்கு 357k லைக்ஸ்களை … Read more

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

சரவணன் மீனாட்சி சீரியலில் வாயாடி பெண்ணாக ஊர் பாஷையில் குறும்பு நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி என்ற சீரியலிலும் நடித்துவந்தார். முதல் திருமணம் கைகொடுக்காத நிலையில் அவர் சீரியல் நடிகரான லோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த அவர் கர்ப்பமானதை தொடர்ந்து அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது அக்குழந்தையில் கைகளை படம் பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  

பிக் பாஸ் 4 தொடக்கத்திலேயே செய்த மாபெரும் சாதனை!அதிர்ச்சியில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்!

பிக் பாஸ் 4 தொடக்கத்திலேயே செய்த மாபெரும் சாதனை!அதிர்ச்சியில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும்  மக்களின்  ஆர்வத்தை தூண்டி கொண்டேதான் இருக்கிறது. பிக் இந்த நிகழ்ச்சி தான் தமிழ் தொலைக்காட்சி மக்களின் அடுத்த டார்கெட் . எப்போது ஆரம்பம் என்று தெரியாத போதிலும் தற்போது மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அதிக அளவில் பேசத் தொடங்கியுள்ளனர். தெலுங்கில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.முதல் வார எலிமினேஷன் இல் எலிமினேஷன் இல் ஒருவர் வெளியேறியும் விட்டாராம். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சி … Read more