இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்!இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் படப்பிடிப்பை முடித்து விட்டு அதற்கான ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி படங்கள் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. மேலும் இவரியக்கிய மாஸ்டர் படத்திற்காக விஜய் ரசிகர்கள் … Read more