பிரதமர் மோடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து பாலிவுட் பிரபலமும் இன் டு தி வைல்டு நிகழ்ச்சியில்??  எப்போ ஒளிபரப்பாக போகிறது தெரியுமா?  

பிரதமர் மோடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து பாலிவுட் பிரபலமும் இன் டு தி வைல்டு நிகழ்ச்சியில்??  எப்போ ஒளிபரப்பாக போகிறது தெரியுமா?  

தமிழ் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும்  இன் டு தி வைல்டு என்ற ஃபேமஸான நிகழ்ச்சியில்  பியர் கிரில்ஸ் உடன் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கலந்து கொண்ட இன் டு தி வைல்டு என்ற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.   பியர் கிரில்ஸ்  என்ற தொகுப்பாளர் அடர்ந்த காடுகள் நடுவே சவால்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பல சுவாரசியங்கள் நிறைந்திருப்பதால் அதனை படம் பிடித்து அப்படியே ஒளிபரப்பு … Read more

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.ஆனால் இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகள் தேடி அலைந்த ஒரு நடிகரும் ஆவார். ஆனால் தற்பொழுது தன்னுடைய திறமையால் காமெடி திரையுலகில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்ட யோகிபாபு அவர்களின் கால்ஷீட்டிற்காக இன்று காத்திருக்கும் இயக்குனர்கள் பலர். இவர் அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் அப்பா விஷ்வநாத் ராணுவ வீரரக பணியாற்றியுள்ளார். இவரது … Read more

படப்பிடிப்பிலிருந்து தெறித்து ஓடிய அட்டகத்தி நந்திதா!! எதனால் தெரியுமா??

படப்பிடிப்பிலிருந்து தெறித்து ஓடிய அட்டகத்தி நந்திதா!! எதனால் தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழும் நந்திதா தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் தனது சினிமா பயணத்தை கன்னட திரைப்படமான ‘நந்தா லவ்ஸ்’  என்ற படத்தின் மூலம் தொடங்கினார். அதன்பின் தமிழில் நகைச்சுவை படமான அட்டகத்தி படத்தின் மூலம் தினேஷுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார். 2016 ஆம் ஆண்டு திகில் நகைச்சுவை படமான ‘எக்காடிகி பொத்தாவ் சின்னவாடா’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது இவர் தமிழில் நடித்து … Read more

சினிமா ஷூட்டிங் தொடங்கலாம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு! 

சினிமா ஷூட்டிங் தொடங்கலாம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு! 

கொரோனா பாதிப்பினால்  சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது  சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டு நிலையில்  சுதீப் நடிக்கும் பாண்டம், கே.ஜி.எஃப் சாப்டர் 2 உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அடுத்த மாதம் சினிமா படப்பிடிப்பிற்கான அனுமதி வழங்கப்படும்  என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சினிமா படப்பிடிப்புக்கான சில வழிமுறைகளை விதித்துள்ளது அதில் கூறியதாவது:  … Read more

பாலிவுட் நடிகர் சல்மான் கான்க்கு கொலை முயற்சி!! 22 வருடம் கழித்தும் தீராத  பழி உணர்வு??

பாலிவுட் நடிகர் சல்மான் கான்க்கு கொலை முயற்சி!! 22 வருடம் கழித்தும் தீராத  பழி உணர்வு??

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் 22 வருடங்களுக்கு முன்பு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு  விடுவிக்கப்பட்டார். 22 வருடங்களுக்கு முன்பு பாலிவுட் பிரபலம் சல்மான் கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரண்டு மான்களை வேட்டையாடி அதற்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மான்களை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோபமடைந்து அதில் ஒருவர் தற்போது சல்மான்கானை கொலை செய்யும் எண்ணத்தில் அவரது பண்ணை வீட்டை நோட்டமிட்டு வருவதாக தகவல்கள் … Read more

ரசிகர்களை இப்படியெல்லாம் குஷிப்படுத்திய நடிகை ரம்யா பாண்டியன்!!!

ரசிகர்களை இப்படியெல்லாம் குஷிப்படுத்திய நடிகை ரம்யா பாண்டியன்!!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் எண்ணத்தில் நடிகை ரம்யா பாண்டி புதிதாக ஒரு கெட்டப்பை யோசித்து, அதற்காக தன்னை மெருகேற்றி பாகுபலி படத்தில் தேவசேனாவாக உருவெடுத்து வாழ்த்து  தெரிவித்துள்ளார். இவரைப்போலவே திரைப் பிரபலங்கள் நானி, பிரசன்னா, ராம் சரண், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டபலரும் அவரவர்கள் வீட்டிலிருந்தபடியே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த கெட்டப்பை பார்த்த ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த அளவுக்கு  ரொம்ப அழகாக … Read more

ஹாரி பாட்டர் படத்தின் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனின் தி பேட்மேன் ட்ரைலர் சும்மா தெறிக்குது!

ஹாரி பாட்டர் படத்தின் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனின் தி பேட்மேன் ட்ரைலர் சும்மா தெறிக்குது!

உலகெங்கும் பிரபலமான ஹாரிபாட்டர் படத்தில் சிறுவனாக  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்த ராபர்ட் பாட்டின்சன்தற்போது புதிதாக பேட்ஸ்மேன் அவதாரம் எடுத்து ’தி பேட்மேன்’  என்ற படத்தில் நடித்துள்ளார். ’தி பேட்மேன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ராபர்ட் பாட்டின்சன் 2008 ஆம் ஆண்டு வெளியான ட்விலைட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகனாக பிரபலமானார். அந்தப் படத்தின் ஐந்து பாகங்களும் உலக அளவில் … Read more

என்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!

என்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எஸ்பிபி உடன்  அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.  எனவே அந்த நிகழ்ச்சிபங்கேற்ற பாடகி மாளவிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் பாடகி மாளவிகா தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா தொற்றை பரப்பி உள்ளார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தற்போது … Read more

மானாட மயிலாட கலா  மாஸ்டர் எடுத்த புது முயற்சி!! திறமைசாலிகளுக்கான மற்றொரு களம்!!

மானாட மயிலாட கலா  மாஸ்டர் எடுத்த புது முயற்சி!! திறமைசாலிகளுக்கான மற்றொரு களம்!!

மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோ, கிட்டத்தட்ட பத்து சீன்ஸ்ளாக வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தி  வந்தவர் டான்ஸ் மாஸ்டர் கலா. இவருடைய பேமஸ் டயலாக் என்னவென்றால் ”கிழி கிழி..” என்று அரங்கமே அதிரும் அளவிற்கு திறமைசாலிகளை வாழ்த்துவார்.  திறமைசாலிகளை உருவாக்கும் எண்ணத்தில் தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்க உள்ளார். எனவே பிரபல யூட்யூப் நிறுவனமான டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும்  நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இது ஓர் குறும்பட போட்டி. … Read more

சைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

சைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

இன்று ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நீண்டநாளாக காதலித்த பிரபல நடிகை ஷாலினியை தனது  வீட்டிலேயே சைலண்டாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். தமிழ்சினிமாவில் நடிகை ஷாலினி வத்னிகட்டி  நடித்த முதல் படம் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’  அதன்பின் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  கடைசியாக  இவர் நடிப்பில் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ என்ற படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் … Read more