சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா? சிம்பு நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி இயக்குனர் ஒருவரிடம் தனது வேலையைக் காட்டிய சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார். சிம்புவால் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்றாவது சிம்பு ஒரு முகம் தெரிந்த பிரபல நடிகர். அதனால் அவரது இத்தகைய சேட்டைகளை ஏதாவது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது ஆரம்பக் காலத்தில் இருந்தே சிம்பு இப்படிதான் என்பதை … Read more

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்! ரஜினியின் தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை யாரிடம் கேட்டுப் பெறுவது என்ற குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான … Read more

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே குழுவினர் ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்தனர். அந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காரணங்களால் … Read more

பாஜக பிரமுகரை எதிர்த்து போட்டியிடும் பாடகி சின்மயி: பெரும் பரபரப்பு

பாஜக பிரமுகரை எதிர்த்து போட்டியிடும் பாடகி சின்மயி: பெரும் பரபரப்பு

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கரை யூனியன் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இந்த நிலையில் நடிகர் ராதாரவியை எதிர்த்து அதே பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். அதற்கு ராதாரவி தான் காரணம் என்று சின்மயி குற்றம் சாட்டி இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் … Read more

பிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா காலமானார்

பிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா காலமானார்

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டிஎஸ் ராகவேந்திரா இன்று சென்னையில் காலமானார் விஜயகாந்த், ரேவதி நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கிய ’வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான டிஎஸ் ராகவேந்திரா அதன்பின்னர் சிந்துபைரவி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, சின்னத்தம்பி பெரியதம்பி உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார் இந்த நிலையில் இன்று காலை சென்னை மேற்கு கேகே நகரில் உள்ள தனது வீட்டில் டிஎஸ் ராகவேந்திரா காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து … Read more

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்தாரா ரஜினிகாந்த்?

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்தாரா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருமானவரித்துறை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரஜினிகாந்த் தான் … Read more

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்களுக்கு எதிராக சிலர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படும் நாடக காதல் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ள நிலையில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரியார் சிந்தனை … Read more

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! சிவகுமாரை போல செல்போனை பறித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

Salman Khan snatches phone of a fan taking selfie

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! சிவகுமாரை போல செல்போனை பறித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார்ரில் ஒருவரான நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்த வீடியோ சமூகவலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சல்மான்கான் நேற்று கோவாவுக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் செல்பி எடுக்க முயன்றார் … Read more

சூப்பர் ஸ்டாரின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து: மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து டிஸ்கவரி

சூப்பர் ஸ்டாரின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து: மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து டிஸ்கவரி

பியர் கிரில்ஸ் மற்றும்‌ சூப்பர்ஸ்டார்‌ இணைந்து செய்யும்‌ சாகசங்கள்‌ கண்களுக்கு விருந்தாக அமையும்‌ என்று டிஸ்கவரி சேனல் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பியர் கேரில்ஸ் இயக்கத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த நடிகர்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே நடிகர் என்ற புகழை ரஜினிகாந்த் … Read more

பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!

பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!

பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு! பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான நடிகர் மஹத்துக்கு நாளை திருமணம் நடக்க இருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக்கான பதிவைப் பகிர்ந்துள்ளார். நடிகர் மஹத் ராகவேந்திரா சிம்புவின் பள்ளித் தோழன். தொழிலதிபரின் மகனான இவர் வல்லவன் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தாலும் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டதன் … Read more