இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து

இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து

இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் மீடூ குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் ஒய்ஜி மகேந்திரன் குறித்து கூறிய ஒரு கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒரு ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் மாணவர்களின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இளம்பெண்கள் சைட் அடிக்க வேண்டும் … Read more

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வப்போது வார்த்தை போர் நடத்திக் கொண்டு வருவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தியது குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு உலக அறிவும் சட்ட அறிவும் … Read more

விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கெளதமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பாபநாசம் படத்திற்கு பின்னர் கெளதமி நடிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், நந்தா, பிரசன்னா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த … Read more

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஒரு திரைப்படம் கூட இந்த ஆண்டு வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு அவருடைய மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜகஜ்ஜால கில்லாடி மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய இரண்டு படங்களில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். … Read more

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

தொடர்ந்து மூன்று வருடங்கள் டிசமபர் மாத இறுதியில் தனது  படத்தை வெளியிட்டு, அதையும் வெற்றிப்படமாக்கி ஹாட்ரிக் அடித்துள்ளார் சிவ கார்த்திகேயன். ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சங்களும் சரிவர அமைந்தாலும் , அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாவது அந்த படம் எந்த சூழ்நிலையில் வெளியாகிறது என்பதை பொறுத்துதான். இதை சரியாக புரிந்ததுகொண்டு வருட இறுதியான கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையை குறிவைத்து   தனது படங்களை வெளியிட்டு தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ளார் சிவா கார்த்திகேயன். கடந்த 2017’ம் … Read more

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படம் எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவராமல் இருந்தது இந்த நிலையில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் அதனை தனது நிறுவனமான வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சூர்யா, தாணு … Read more

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மீனா, ரஜினிக்கு ஜோடியாகவும், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீனா, … Read more

பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி நடிகர் பிரேம்ஜி ஹீரோவாகவும் அவருக்கு காதலியாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவும் 80 வயது கிழவி ஒருவர் வில்லியாகவும் நடிக்க இருக்கும் படம் ஒன்று தமிழில் உருவாகி வருகிறது. ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்பவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக வெப்சீரிஸில் நடித்த நடிகை ஒருவர் அறிமுகமாகிறார். … Read more

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது? நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களாக அரசியல் பணியில் பிஸியாக இருக்கும் நிலையில் தான் நடித்து வந்த ’சைக்கோ’ திரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ’சைக்கோ’ திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் ஏற்கனவே டிசம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா … Read more

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்! தளபதி விஜய்க்கு முதன் முறையாக ஆக்சன்-கட் கூறிய மகிழ்ச்சியை நடன இயக்குனர் சதீஷ் என்பவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த … Read more