‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

'எனை நோக்கி பாயும் தோட்டா'விற்கு டைம் குறித்த சென்சார்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 156 நிமிடங்கள் கொண்டதாக சென்சார் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி … Read more

யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்

யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்

யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ் திரைப்பட விழா ஒன்றில் யதார்த்தமாக பேசிய இயக்குநர் கே பாக்யராஜ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் ’பெண்கள் தான் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என்றும், பெண்கள் கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் எந்த பாலியல் குற்றமும் நடக்காது என்றும் பொள்ளாச்சி … Read more

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

Rajinikanth praise Harish Kalyan-News4 Tamil Latest Cinema News in Tamil

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு! பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள … Read more

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா? விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், துருவ் விக்ரம் முதலில் நடித்த ’வர்மா’ படத்தையும் வெளியிட விக்ரம் முடிவு செய்து இருப்பதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது அர்ஜுன்ரெட்டி ரீமேக் படத்தை முதலில் இயக்க இயக்குனர் பாலாதான் ஒப்பந்தம் ஆனார். அவர் அந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் உருவாக்கி தந்த நிலையில் இந்த … Read more

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார் மேடை நாடக நடிகராக இருந்து அதன் பின்னர் நடிகர் நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லனாக அறிமுகமாக நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்த பாலாசிங், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக அவரது நடிப்பு புதுப்பேட்டை’,விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, போன்ற படங்களில் பாராட்டும் வகையில் இருந்தது. சமீபத்தில் … Read more

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் A. R. முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார், ஒளிப்பதிவாளராக சந்தோஷ்சிவனும், இசை அமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர். Lyca production மிக பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். பொங்கல் விருந்தாக வரவிருக்கிறது. ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளிவந்து இணையத்தில் சக்கை போடு போட்டது, இதனிடையே தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 … Read more

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்!

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்!

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்! தளபதி விஜய் போலவே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாட நடிகர் சூர்யா சமீபத்தில் முடிவு எடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இதனடிப்படையில் ’சூரரைப்போற்று’ படத்தில் ’மாறா’ என்ற தீம் மியூசிக் பாடல் ஒன்றை சூர்யா பாடியதாகவும் இந்த தீம் மியூசிக் பாடல் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டரில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சூர்யா பாடிய … Read more

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன் நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்த முடியாத நடிகர்கள் நாட்டை வழி நடத்துவார்கள் என்ற என்று தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியபோது அதில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடிகர் சங்க தேர்தலில் பதிவு … Read more

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களால் ’தலைவி’ என்ற பெயரிலும் இயக்குனர் பிரியதர்ஷினின் அவர்களால் ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது இந்த நிலையில் நேற்று முன்தினம் ’தலைவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ஜெயலலிதாவுக்கும் ரனாவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே … Read more

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சுருளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது இந்த நிலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் … Read more