சளி, காய்ச்சல், இருமல் 5 நிமிடத்தில் குணமாகும்.. வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்!

0
104
#image_title

சளி, காய்ச்சல், இருமல் 5 நிமிடத்தில் குணமாகும்.. வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்!

காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. இவை சாதாரண ஒன்றாக இருந்தாலும் முறையான வைத்தியம் இல்லை என்றால் உடல் நலத்தை அதிகளவு பாதித்து விடும்.

இந்த சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு சரியாக வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பார்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*வெங்காயம் – 1

*இலவங்கம் – 2

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை…

முதலில் ஒரு வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டுக் கொள்ளவும். பின்னர் அதில் 2 இலவங்கத்தை போட்டு இடித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு அடியோடு நீங்கும்.

வெங்காயம் + இலவங்கம் +தேன் கலவை…

குளிர்காலத்தில் இந்த கலவையை சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.