கொரோனா வைரஸ் : மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2027 ஆம் ஆண்டு வரை எடுக்கும் – நிபுணர்கள்

Photo of author

By Parthipan K

கொரோனா வைரஸ் : மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2027 ஆம் ஆண்டு வரை எடுக்கும் – நிபுணர்கள்

Parthipan K

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான நிலையங்களில் 90% வீதமளவு பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சி கண்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் பாரிஸ் விமான நிலையங்களுக்கு இந்த பயணிகள் வருகை வீழ்ச்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்த ‘திடீர்’ வீழ்ச்சியை ஒருபோதும் விமான நிலையங்கள் சந்தித்தித்திருக்கவில்லை. வழக்கமான பயணிகளில் போக்குவரத்தில் 90% வீதமானவை வீழ்ச்சிகண்டுள்ளது. மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2024 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டு வரை எடுக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.