பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.  இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு  ஏற்பட்டபோது … Read more

சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Male body found in puddle in Salem district People in the area in a frenzy!

சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! கொங்கணாபுரம் அருகே உள்ள அத்தியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர்  முத்து.  இவர் 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் வெங்கடேஷ் (36) இவர் லாரி ஓட்டுநர். தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் வட மாநிலத்தில் மாட்டிக் கொண்டார். நேற்று லாரியில்லியருந்து சொந்த ஊருக்கு வந்தார். தனது தந்தை இறந்த துக்கத்தை தாங்காமல் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா அருகே உள்ள பாலத்தில் … Read more

குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் தூக்கு மாட்டிய கூலித் தொழிலாளி!!

குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் தூக்கு மாட்டிய கூலித் தொழிலாளி!!

குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் தூக்கு மாட்டிய கூலித் தொழிலாளி!! தாராபுரம் அடுத்த தளவாய்பட்டினம் முத்துராஜா புறம் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கிலி ராஜ். இவருக்கு வயது 55. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளார்கள். மனைவி கண்ணம்மாள் தம்பதியினருக்கு சரண்யா மற்றும் கன்னியம்மாள் என இரண்டு பகல் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர்களுடன் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார்கள். இந்நிலையில் சங்கிலி ராஜ் மற்றும் அவரது மனைவி கண்ணம்மாள் இருவருமே சொந்த ஊரான … Read more

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! காஞ்சிபுரம் அருகே கணவர் மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். கணவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது அவரை அழைத்து வருவதற்கு மனைவி தனது இருசக்கர வாகனத்தில்  பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே ரோட்டில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது. பின் அந்தப் பள்ளத்தை தாண்டுகுவதற்காக மெதுவாக வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி … Read more

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு … Read more

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து!

Fire accident due to power outage on auto!

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து! ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மபுரி பகுதியில் உள்ள சிலகொண்டைய பள்ளி சேர்ந்த சிலர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் ஓட்டுனர், பயணிகள் என மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். ஆட்டோ சிலகொண்டைய பள்ளி கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியானது திடீரென ஆட்டோவின் மீது அறுந்து விழுந்தது. அந்தக் கம்பியில் … Read more

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு! திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு … Read more

தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில்  நடந்த துயர சம்பவம்!

Son who died before the eyes of the mother! Incident at Attayampatti!

தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில்  நடந்த துயர சம்பவம்! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரவேல்பாளைம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுகுணா மகன் பூபதி(21) இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலிக்கு தறி ஓட்டுபவர். இன்நிலையில் நேற்று பூபதி ஆனி அமாவாசையையொட்டி தனது தாயுடன் சேலம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கானூர் ஊரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது ஆட்டையாம்பட்டியில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள … Read more

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

The wife who beat her husband for being a cop! Husband seeks refuge at police station

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்! கோவை மாவட்டதில்   காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள் (47). இவர் முதலில் கோவையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் இப்போது நிலகிரி மாவட்டம் புதுமந்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சரவணன் (47) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். இதனையடுத்து நேற்று … Read more

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை!

Student commits suicide near Attur What a police investigation!

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை! தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பெண்கள் தான் அதிக மதிப்பெண்  தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் காவியா (18) இவர் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது … Read more