மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்ற போது அதில் புழு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இளைஞர்கள் அந்த கடையில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டிற்கு சென்று உள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அதில் புழு இருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அதை அப்படியே கொண்டு போய் எங்கு வங்கினார்களோ அந்த பிரியாணி கடைக்கு … Read more