சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு தொழிலாளி செய்த அதிர்ச்சியான காரியம்!
தொழிலாளி ஒருவர், சம்பளத்தில் தனக்கு போதுமான அளவு ஊதிய உயர்வு கொடுக்காததால், முதலாளியின் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றை முதலாளி ஒருவர் நடத்தி வருகிறார். அவர் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சம்பள உயர்வு கொடுக்க மறுத்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், தனது முதலாளியை பழி வாங்க திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்தின்படி, முதலாளி டெல்லியை நோக்கி சென்ற சமயத்தில், வழிமறித்து வழிப்பறி … Read more