Astrology

வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 16ம் தேதி வரை புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மிதுனம்:

புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவதால, மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. மேலும், உங்களின் பொருளாதார நிதிநிலை சிறப்பாக இருக்கும். உழைப்பால் உயர்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

சிம்மம்:

புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவதால, சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு யோகம் வரப்போகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு திட்டத்திலும் வெற்றியை காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும் நிதிநிலைமை சீராக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு அடைவீர்கள்.

துலாம்

புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவதால, சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினரின் அன்பு அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தொடர்ந்து வந்த சிக்கலான விஷயங்கள் சுலபமாக தீரும்.