சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

0
158
#image_title

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

வெள்ளை அரிசி பல பகுதிகளில் கேள்வி பட்டிருப்பீர்கள் , வெள்ளை அரிசி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகும் என்று .

நிறைய நீரிழிவு நோயாளிகளுக்கு தெரியும் சாப்பிட உடனே பரிசோதித்தால் சர்க்கரை அளவு அதிகமாகும் முக்கியமாக வெள்ளை அரிசி சாப்பிட்டால்.

தான் ஆசைப்படும் போது வெள்ளை அரிசி சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்க மருத்துவர் சொன்ன அறிவுரை பகிர்ந்துள்ளார்.

வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது.கார்போஹைட்ரேட் , இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும் அதனால் சர்க்கரையின் அளவு அதிகப்படுத்தும்.

இதை கட்டுப்படுத்தும் தன்மை எதற்கு உள்ளது என்றால் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி அதனை சாப்பிடாமல் ஒதிக்கி வைக்கக்கூடிய கருவேப்பிலையில் உள்ளது .

கருவேப்பிலை பயன்படுத்தும் முறை ,கருவேப்பிலையில் கார்பசோல்ஆல்கலாய்டு வேதி பொருள் உள்ளது.

இதுதான் கருவேப்பிலைக்கு மனமும் கொடுக்கிறது , குளுக்கோஸ் அளவை அதிகமாகாமல் கட்டுப்படுத்துகிறது.

கருவேப்பிலையை வாங்கி , நிழலில் 5 நாட்கள் உலர் வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாகி கொள்ளுங்கள் .

அப்படி இல்லையென்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருவேப்பிலை பொடியாக வாங்கி கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு எப்பொழுதுலாம் வெள்ளை அரிசி சாப்பிட தோறும் போது வெள்ளை அரிசியில் கருவேப்பிலை பொடியை கலந்து அதில் குழம்பு ஊற்றி சாப்பிடலாம் .இல்லையென்றால் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிடலாம் ‌.

இப்படி சாப்பிடும் போது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகமாகாமல் கட்டுப்பட்டுத்தும்.

இதனால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தும் , நீங்கள் ஆசைப்படும் போது வெள்ளை அரிசி சாப்பிடலாம்.

Previous articleமாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleஇருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!