வயிற்று போக்கு 1 நிமிடத்தில் சரியாக இதை 1 கிளாஸ் குடிங்க! 100% தீர்வு இருக்கு!

0
270
#image_title

வயிற்று போக்கு 1 நிமிடத்தில் சரியாக இதை 1 கிளாஸ் குடிங்க! 100% தீர்வு இருக்கு!

உடலில் நீர்சத்து குறைந்தால் வயிற்றுபோக்கு பிரச்சனை ஏற்படும். அதுமட்டும் இன்றி மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் வயிற்று போக்கு ஏற்படுகிறது. நிற்காமல் போகும் வயிற்று போக்கால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

இந்த வயிற்று போக்கு பாதிப்பு சரியாக வெந்தயத்தை நெயில் வறுத்து தயிரில் கலந்து சாப்பிட வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

*நெய்
*வெந்தயம்
*உப்பு
*பெருங்காயம்
*தயிர்(புளிப்பு இல்லாதது)
*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு கொள்ளவும். பின்னர் அதில் 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஒரு கிளாஸில் 1 குழிக்கரண்டி கரண்டி அளவு புளிப்பு இல்லாத தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1/2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள வெந்தயத் தூள், சிறிதளவு உப்பு மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து அருத்தினால் வயிற்று போக்கு உடனடியாக சரியாகும்.

Previous articleஇந்த நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய பைரவர் கோயில் இது தான்!
Next articleமுகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள்! இதை மறைய வைக்க புதினாவை இப்படி பயன்படுத்துங்க!