கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா?

கண் தொடர்பான அனைத்து வித பாதிப்புகளையும் சரி செய்ய மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை முறையில் தீர்வு இதோ.

*வெள்ளை மிளகு
*சோம்பு
*பாதாம்
*பனங்கற்கண்டு

முதலில் ஒரு கப் வெள்ளை மிளகு, 1/4 கப் சோம்பு, 1/2 கப் பாதாம் மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு கிளாஸ் சூடான பாலில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்து குடித்து வந்தால் கண் பார்வை குறைபாடு முழுமையாக நீங்கும்.

*ஏலக்காய்
*பால்
*கற்கண்டு

ஒரு கிளாஸ் அளவு பாலில் 2 ஏலக்காய் தட்டி போட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

*மிளகு
*கற்கண்டு பொடி
*நெய்

ஒரு ஸ்பூன் மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். உரல் இல்லாதவர்கள் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். அதேபோல் ஒரு கற்கண்டை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இதை இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு 1 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.