அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!
ஏற்கனவே தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற திமுக மீது மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறது. அதாவது, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் திமுக தங்களுடைய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என்ற விமர்சனம் பொதுவாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்பதை போல பல இடங்களில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் … Read more