முன்னாள் டிஐஜி விடுதியில் பாலியல் தொழில்!! போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Chennai: முன்னாள் டிஐஜி தொடர்புடைய விடுதியில் பாலியல் தொழில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் சென்னை விடுதி ஒன்றில் சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த விடுதியில் வெளிநாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் சோதனை செய்த விடுதி கோயம்பேடு மணமகள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஆகும். … Read more