விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பெண் கேபின் க்ரூ வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. FRESHERS CAN APPLY FOR FEMALE CABIN CREW POST @AIR INDIA RECRUITMENT 2022 நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா (Air India) அதிகாரப்பூர்வ … Read more