டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச்சதி!

Edappadi Palanisamy vs MK Stalin

டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச் சதி! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (07.05.2020) முதல் தமிழக அரசு நடத்தி வரும் மதுக் கடைகளான டாஸ்மாகை சென்னை தவிர்த்து இதர ஊர்களில் திறக்கவிருப்பதாக ஆளும் அதிமுக அரசு அறிவித்தது. அவர்களின் இந்த முடிவுக்கு கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பை தெரிவித்த … Read more

சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம்

Kodambakkam Reached Highest Corona Infection Rate in Chennai-News4 Tamil Online Tamil News

சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டிருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் காரணமாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அதை முறியடிக்கும் வகையில் சென்னை … Read more

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் - காணொளி இனைக்கப்பட்டுள்ளது

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மால், கேளிக்கை அரங்கம், திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை திடீரென திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த அனைத்து இருக்கைகள் , திரை ஆகியவை எலிகளால் கிழித்து நாசப்படுத்தப்பட்டு இருந்தது. இத்தகவல் மற்ற திரையரங்க உரிமையாளர்களுக்கும் … Read more

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

RSS Works with Chennai Corporation-News4 Tamil

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்துடன் பொது மக்களுக்கு பல்வேறு  கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் … Read more

ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Gold Price Updates in Chennai 2020-News4 Tamil Latest Business News in Tamil

ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு … Read more

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் விற்பனையை அதிகரிக்க மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விபத்துகளை குறைக்க போக்குவரத்து கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் … Read more

அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை

Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil

அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான் என சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறும் வகையில் கடிதம் எழுதியுள்ளார். சென்னை … Read more

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக … Read more

ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம்

DMK Person Attacks Elder Peoples in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம் திமுகவிற்கும் ரவுடியிசம்,அட்டூழியம் செய்வதற்கும் பல வருடங்கள் தொடரும் உறவு போல மாதா மாதம் ஏதாவது ஒரு அதிரடி காட்டி பொது மக்களிடம் அசிங்கபட்டு நிற்பதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது.அந்த வகையில் சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வயதான தம்பதியினரை தாக்கி பொது மக்களிடம் சிக்கியுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த தசரதன், திமுகவில் 32 வது வட்ட துணை செயலாளாராக பதவி வகித்து … Read more