என்ன புதிய புயல் உருவாகுதா? ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 23ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது அந்த விதத்தில் நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், கரூர் நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் இன்று மட்டும் கன மழை … Read more