மதுரையில் நடைப்பெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு!! இந்த போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!!
மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி … Read more