அடுத்ததடுத்த பரப்பு.. தொடர்ந்து 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
#Madurai: சேலம் மாவட்டத்தை அடுத்து தற்பொழுது மதுரையை சேர்ந்த 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த பள்ளி மற்றும் அதன் கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் சோதனை செய்யப்பட்டு இது போலியான தகவலென கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டுள்ளது. எப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் … Read more