அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல் அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும் தற்போதைய எம்பியுமான சிவி சண்முகம் நேற்றுக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கவனித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருடைய … Read more