டாஸ்மாக்கை மூட வேண்டும்.. குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம்!! தவெக எடுத்த அதிரடி முடிவு!!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ரயிலடி தெருவில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியதாவது :- ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மார்க்கை சுற்றி மருத்துவமனை, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி போன்றவை செயல் பட்டு வருவதாகவும் … Read more