தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கள்ளகுறிச்சி கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக … Read more