சேலம் பேருந்து நிலையத்தில் காவலரை செருப்பால் அடித்த பெண்!!மத்திய சிறையில்!!
Salem: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஒரு பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் தங்கை கமலேஸ்வரி உட்பட மூன்று பேர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவரை மீண்டும் கரூர் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்றுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் காரை நிறுத்தி குரங்கு … Read more