மதுபோதையில் நடந்த விபரீதத்தால் ஏற்பட்ட உயிர் பலி!
நாகர்கோவில்:மது போதையில் சகோதரர்கள் சண்டையிடும் போது நடந்த சம்பவத்தால் ஒரு உயிர் பலியானது. நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் பகுதியில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சுபாஷ். இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவர் பெயர் சுந்தர். சுபாஷ் தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு . தினமும் மது அருந்திவிட்டு தனது பெற்றோருடன் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில் … Read more