தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை!
தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது அதிக அளவு பரவி வருகிறது.இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பிலன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.குறிப்பாக மகராஷ்டிரா,டெல்லி,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.அதனால் அம்மாநில அரசு,மதிய அரசுடன் கலந்தோசித்து கட்டுப்பாடுகளுடைய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் … Read more