மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!
மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்! தற்போது கொரோனாவின் 2- வது அலை தீவீரமாக பரவி வருகிறது.மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.மக்கள் மாஸ் அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.700 வரை தமிழக அரசு அபராதம் வாங்கி வருகிறது.அதே மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு தமிழக அரசு எவ்வித சலுகைகளையும் தருவது இல்லை. அதனால் முகக்கவசம் அனைவரும் … Read more