உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி
உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி திருமணம் செய்து கொள்வதாக தான் காதலித்தவனால் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணியான காதலி, அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திலேயே மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்வர் தான் ரோஜா. இவர் சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர், … Read more